LATEST NEWS3 hours ago
BREAKING: அர்ச்சகர் பயிற்சிக்கு மாதம் ரூ.10,000 ஊக்கத்தொகை.. தமிழக அரசு அறிவிப்பு..!!
பழனி முருகன் கோயிலில் ஓதுவார், அர்ச்சகர் உள்ளிட்ட ஆன்மீகப் பயிற்சிகளுக்குச் சேரும் மாணவர்களுக்கு மாதந்தோறும் ஊக்கத்தொகை வழங்கப்படும் எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது. இதன்படி, முழு நேரப் பயிற்சியில் சேரும் மாணவர்களுக்கு மாதம் ரூ.10,000 மற்றும்...