LATEST NEWS29 minutes ago
“2027 ஜனவரி முதல் செக் புக் செல்லாதா..?” வங்கி வாடிக்கையாளர்களை அதிரவைத்த வதந்திக்கு RBI கொடுத்த விளக்கம்..!!
2027-ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் பழைய செக் புத்தகங்கள் அனைத்தும் செல்லாததாகிவிடும் என்று சமூக வலைதளங்களில் பரவி வந்த செய்தி முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என்று இந்திய ரிசர்வ் வங்கி அதிரடியாக தெளிவுபடுத்தியுள்ளது. கடந்த...