LATEST NEWS1 month ago
திக் திக் திக்.. திடீரென மிரண்ட யானையின் வெறித்தனமான ஆட்டம்.. தும்பிக்கையால் பாகனைத் தூக்கி வீசிய கொடூரம்.. நெஞ்சை உறையவைக்கும் வீடியோ..!!
வாரணாசியின் உலகப் புகழ்பெற்ற ராம்நகர் ராம்லீலா விழாவிற்காக ஆசம்கரில் இருந்து கொண்டு வரப்பட்ட யானை ஒன்று, பஞ்சவடி மைதானத்தில் திடீரெனக் கட்டுப்பாட்டை இழந்து ஆக்ரோஷமாக அட்டகாசம் செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று...