LATEST NEWS3 weeks ago
பாகிஸ்தான் ராணுவத்தின் கொடூரம்…! இந்தியர்களின் ஆதரவைக் கோரும் POK மக்கள்..!!
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில், பாகிஸ்தான் ராணுவத்தின் அத்துமீறல்களுக்கு எதிராக இன்று போராட்டம் நடத்துவதற்கு ‘கூட்டு அவாமி நடவடிக்கை குழு’ அழைப்பு விடுத்துள்ளது. இந்த போராட்டத்திற்கு தங்களுக்கு ஆதரவளிக்குமாறு அக்குழுவினர் இந்தியர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். ஸ்ரீநகர்,...