GALLERY2 years ago
மேக்கப் இல்லாமல் தேவதை போல் ஜொலிக்கும் பாகுபலி தேவசேனா.. இணையத்தில் வெளியான அன்சீன் போட்டோஸ் வைரல் ..
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை அனுஷ்கா; 2006 ஆம் ஆண்டு மாதவன் நடிப்பில் வெளியான “இரண்டு” திரைப்படத்தில் நடித்ததன் மூலம் சினிஉலகில் அறிமுகமானார். தமிழில் 40க்கும் மேற்பட்ட படங்களில் நடிகை அனுஷ்கா...