VIDEOS3 years ago
ஜிம்மில் வெறித்தனமாக ஒர்க் அவுட் செய்யும் பாக்கியலட்சுமி சீரியல் நடிகை ரித்திகா.. வீடியோ பார்த்து அசந்து போன ரசிகர்கள்…!!!
விஜய் டிவியில் மிகவும் பிரபலமான சீரியல்களில் ஒன்றுதான் பாக்கியலட்சுமி. இந்த சீரியல் தினம் தோறும் புது விதமான திருப்பங்களுடன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. சீரியலின் கதாநாயகன் ஆன கோபி தனது குடும்பத்தை விட்டுவிட்டு ராதிகா என்ற...