VIDEOS
ஜிம்மில் வெறித்தனமாக ஒர்க் அவுட் செய்யும் பாக்கியலட்சுமி சீரியல் நடிகை ரித்திகா.. வீடியோ பார்த்து அசந்து போன ரசிகர்கள்…!!!

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான சீரியல்களில் ஒன்றுதான் பாக்கியலட்சுமி. இந்த சீரியல் தினம் தோறும் புது விதமான திருப்பங்களுடன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. சீரியலின் கதாநாயகன் ஆன கோபி தனது குடும்பத்தை விட்டுவிட்டு ராதிகா என்ற பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்ட நிலையில் பாக்யா தன்னந்தனியாக நின்று குடும்பத்தை கவனித்து வந்தார்.
அதே சமயம் தன்னுடைய கனவுகள் அனைத்தையும் நினைவாக பாக்கியா தற்போது கல்லூரி சென்று படித்து வரும் நிலையில் தினம் தோறும் புதுவிதமான சிற்பங்களுடன் சீரியல் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இந்த சீரியலில் எழில் மனைவி அமிர்தா கதாபாத்திரத்தில் நடிகை ரித்திகா நடித்து வருகின்றார்.
இதற்கு முன்பு ராஜா ராணி சீரியலில் இவர் நடித்துள்ள நிலையில் இவருக்கு கடந்த ஆண்டு விணு என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ரித்திகா தற்போது ஜிம்மில் கடினமாக வொர்க் அவுட் செய்யும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ வைரலாகி வருகிறது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க