CINEMA3 months ago
வசூலில் ‘பாகுபலி 2’ சாதனையை தரைமட்டமாக்கிய ‘துரந்தர் 2’..! 19 நாட்களில் இத்தனை கோடி வசூலா..? ஆடிப்போன இந்திய சினிமா..!
இந்தியத் திரையுலகில் ரூ. 1000 கோடி வசூல் என்பது ஒரு மிகப்பெரிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது. அந்த வகையில், இயக்குநர் ஆதித்யா தார் இயக்கத்தில் ரன்வீர் சிங் நடிப்பில் உருவான ‘துரந்தர் 2’ திரைப்படம் தற்போது இந்தப்...