LATEST NEWS2 hours ago
“ச்ச.. இப்படி ஒரு அண்ணனா… எனக்கு எதுனாலும் பரவால… என் தங்கச்சிக்கு ஒன்னும் ஆகக்கூடாது..!” ஒரு பக்கம் கொட்டுற மழை… இன்னொரு பக்கம் துரத்துற நாய்… அம்புட்டையும் சமாளிச்சு தங்கச்சிய காப்பாத்துன குட்டி வீரன்..!இணையத்தை நெகிழ வைத்த வைரல் வீடியோ..!!
மழைக்காலத்தில் சாலைகளில் தண்ணீரும் சேறும் தேங்குவது வழக்கம் தான், ஆனால் அத்தகைய கடினமான சூழ்நிலையிலும் ஒரு சிறிய சிறுவன் தனது தங்கையை கவனித்துக் கொண்ட விதம் இணையவாசிகளின் மனதை வென்றுள்ளது. சோஷியல் மீடியாவில் வைரலாகி வரும்...