LATEST NEWS1 day ago
“எங்களை விட்டுப் போகாதீங்க” தாய்நாடு திரும்பிய இந்தியக் குடும்பத்தைக் கட்டிப்பிடித்து கதறி அழுத பக்கத்துவீட்டு அமெரிக்கப் பாட்டி.. இணையவாசிகளை நெகிழ வைத்த நெகிழ்ச்சி வீடியோ..!
அமெரிக்காவில் வசித்து வந்த தெலுங்குக் குடும்பம் ஒன்று, நீண்ட காலத்திற்குப் பிறகு மீண்டும் தங்கள் தாய்நாட்டிற்குத் திரும்ப முடிவெடுத்தது. அவர்கள் கிளம்பும் தருணத்தில், அங்கிருந்த அவர்களின் வயதுமுதிர்ந்த அமெரிக்க அண்டை வீட்டுப் பெண்மணி, அக்குடும்பத்தைப் பிரிய...