LATEST NEWS3 weeks ago
“இவதான்யா உண்மையான சூப்பர் ஹீரோ!”… தம்பியை தாக்கிய தெரு நாய்.. அடுத்த நொடியே பறந்து வந்த அண்ணன் செய்த அசாத்திய காரியம்.. நெட்டிசன்களை மிரளவைத்த வீடியோ..!!
கேரளா மாநிலம் மலப்புரத்தைச் சேர்ந்த சிறுவன் ஒருவன் தெருநாய் தாக்குதலில் இருந்து தனது தம்பியைப் பாதுகாக்க இரண்டாவது மாடியில் இருந்து கீழே குதித்த நெகிழ்ச்சியான சம்பவம் சிசிடிவி கேமராவில் பதிவாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. வீட்டின்...