LATEST NEWS3 weeks ago
தூயசக்தி என நடிக்கிற உங்ககிட்ட ஏன் இந்தக் கள்ளத்தனம்..? தவெக அரசை வெளுத்துவங்கிய சுப்பராயன் MP…!!!
பாஜக – அதிமுக கூட்டணியில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏ-க்களைப் பதவி விலகச் செய்து, அவர்களைத் தமிழக வெற்றி கழகத்தில் இணைத்ததன் அரசியல் உள்நோக்கம் என்னவென்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி. கே.சுப்பராயன் கேள்வி எழுப்பியுள்ளார். எதிர்க்கட்சி...