LATEST NEWS4 months ago
வெறும் வாய் வார்த்தை முழக்கம் பத்தாது…! பழனி, திருச்செந்தூர் கொடூரம் இங்கேயும் நடக்கணுமா…? தவெக அமைச்சரவைக்கு பாஜக தலைவர் விடுத்த நேரடி வார்னிங்…!!
வைகாசி விசாக விழாவின் போது திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் போதிய முன்னேற்பாடுகள் இல்லாததால், கூட்ட நெரிசலில் சிக்கி ஏராளமான பக்தர்கள் மயக்கமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகத் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்...