POLITICS2 hours ago
“திமுக-பாஜக கூட்டணி?.. மேடையில் திருமாவளவன் போட்ட குண்டு… தமிழக அரசியலில் அடுத்த மெகா திருப்பம்”..!!
பாஜகவோடு நாளை திமுக கைகோர்க்கும் நிலை ஏற்படலாம் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார். விசிக கட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், பாரதிய ஜனதா கட்சியை எதிர்க்கும் வரையில் மட்டுமே...