LATEST NEWS3 years ago
90ஸ் பாடகர் ஹரிஹரனின் இரண்டு மகன்களை பார்த்துள்ளீர்களா?…. வைரலாகும் புகைப்படம் இதோ….!!!!
தமிழ் சினிமாவில் 90களில் முன்னணி பாடகர்களாக வளம் வந்தவர்கள் பலரும் உள்ளனர். அதில் சிலரின் பாடல்கள் மக்கள் மனதில் இன்றும் மறவாத இடம் பிடித்துள்ளன. அப்படி ரசிகர்களால் ரசிக்கப்படும் பாடல்களை பாடியவர்களில் ஒருவர்தான் பாடகர் ஹரிஹரன்....