LATEST NEWS3 months ago
பள்ளிகளில் புத்தகத் தட்டுப்பாடு ஏன்..? தமிழக அரசு கொடுத்த அதிரடி விளக்கம்..!!
தமிழகத்தில் பள்ளிப் பாடப்புத்தகங்கள் தட்டுப்பாடு நிலவுவதாக எழுந்த புகார்களுக்குப் பள்ளிக்கல்வித்துறைச் செயலாளர் சந்திரமோகன் விளக்கம் அளித்துள்ளார். நடப்புக் கல்வியாண்டிற்கான பாடப்புத்தகங்களை அச்சிடுவதிலோ அல்லது தொடக்கக் கட்ட வினியோகத்திலோ எந்தவிதத் தாமதமும் ஏற்படவில்லை என்று அவர் தெளிவுபடுத்தியுள்ளார்....