LATEST NEWS2 months ago
Salon ஓனர்களே கொஞ்சம் ஓரமா போங்கப்பா… இப்படி ஒரு ஹேர்கட்டை ஜென்மத்துக்கும் பார்த்திருக்க மாட்டீங்க..! இணையத்தை அலறவிடும் அருணாச்சல பாட்டி..!!
அருணாச்சலப் பிரதேசத்தின் சியாங் மாவட்டத்தில் உள்ள ‘ஆதி’ பழங்குடியினத்தைச் சேர்ந்த ஒரு முதிய பெண்மணி, நவீன கத்தரிக்கோல் அல்லது ட்ரிம்மர் போன்ற உபகரணங்களைப் பயன்படுத்தாமல், ‘தாஓ’ எனப்படும் பாரம்பரியக் கத்தியைக் கொண்டு முடி வெட்டும் வீடியோ...