LATEST NEWS2 months ago
“பாட்டி சிரிச்ச அந்த ஒரு நொடி போதும்..!” 8 பேரன்கள் இணைந்து 100 வயது பாட்டியின் ஆசையை நிறைவேற்றிய பேரதிசயம்.. மனதை நெகிழ வைக்கும் வைரல் வீடியோ..!!
முதுமையால் நடக்கும் அடிகள் தளர்ந்து போகும் வயதில், 100 வயதான பாட்டியின் கனவை அவரது பேரன்மார்கள் தங்கள் தோள்களில் சுமந்து நிறைவேற்றியுள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலம் சஹாரன்பூரைச் சேர்ந்த 100 வயதான சுனேரி தேவி என்ற...