CRIME4 weeks ago
“எனக்கு iPhone வேணும்..!” சொந்த பாட்டியை கொடூரமாகத் தாக்கிய பேரன்.. நெட்டிசன்களை கொந்தளிக்க வைத்த வைரல் வீடியோ..!!
உத்தரப் பிரதேச மாநிலம் புலந்த்சாகரில், ஐபோன் வாங்கித் தராததால் ஆத்திரமடைந்த பேரன் ஒருவன், தனது சொந்த பாட்டியை கொடூரமாகத் தாக்கிய அதிர்ச்சிச் சம்பவம் நடந்துள்ளது. கோட்வாலி நகர் காவல் எல்லைக்குட்பட்ட பஹ்லிம்புரா பகுதியில் இந்த விபரீதம்...