CRIME2 months ago
“செம்ம ஆக்டிங் பா ஆஸ்கார் விருதே கொடுக்கலாம் .!” வலிப்பு நாடகமாடி பணத்தை சுருட்டிய கில்லாடி பாட்டி.. ஆனா கடைசியில மாட்டிக்கிட்டாரே… இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ..!!
கோவையில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள ரத்தினபுரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில், முதியவர் ஒருவர் விசித்திரமான முறையில் ஏமாற்று வேலையில் ஈடுபட்டு வந்துள்ளார். மக்கள் கூடும் இடங்களில் செல்லும்போது, திடீரென தரையில் விழுந்து கடுமையான...