CRIME4 months ago
ரோடுல இனி யாருக்கும் உதவவே பயமா இருக்கு..! செம ஸ்கெட்ச் போட்டு.. ரூ.1 லட்சம் போனைத் தூக்கிய பைக் ஆசாமிகள்..! அதிர வைக்கும் சிசிடிவி..!!
ஹைதராபாத்தின் சரூர்நகர் பகுதியில், சாலையில் நடந்து சென்ற ஒருவரின் கவனத்தைத் திசைதிருப்பி, அவரிடமிருந்து ரூ.1 லட்சம் மதிப்புள்ள விலையுயர்ந்த ஸ்மார்ட்போனை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். பைக்கில் வந்த இருவர், சாலையில் நடந்து சென்ற பாதசாரிக்கு...