CRIME2 hours ago
“அய்யோ கொடுமையே.. திடீரென சரிந்து விழுந்த சிலுவை..” பக்தர்கள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே பாதிரியாருக்கு நேர்ந்த சோகம்.. இணையத்தை உலுக்கும் மரண காட்சி..!!
ஈக்வடாரில் உள்ள கத்தோலிக்க தேவாலயம் ஒன்றில் நேரலையாக ஒளிபரப்பப்பட்ட திருப்பலியின் போது, சிலுவை விழுந்து கத்தோலிக்க பாதிரியார் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த துயரச் சம்பவம் அக்டோபர் 17 சனிக்கிழமையன்று நடந்துள்ளது. குவாயாகில் பகுதியில் அமைந்துள்ள ‘நியூஸ்ட்ரா...