CRIME3 weeks ago
“மளிகைக் கடைக்குச் சென்ற 5 வயது சிறுமி.. பின் தொடர்ந்த காம மிருகம்..” லிப்ட் அருகே நடந்த பயங்கரம்.. நீதிமன்றத்தின் மரண அடி தீர்ப்பு..!!
தெலங்கானா மாநிலம் மியாப்பூர் காவல் எல்லைக்குட்பட்ட மார்த்தாண்டா நகரில் கடந்த 2021 ஆம் ஆண்டு 5 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட வழக்கில், குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து ரங்காரெட்டி மாவட்ட...