CRIME2 hours ago
“செல்போன்ல அப்படி என்ன பேச்சு..?” பிரேக் அடித்திருந்தால் குழந்தை உயிரோடு இருந்திருப்பான்…” 8 வயது சிறுவனை பலிகொண்டும் காரை விட்டு இறங்க மறுத்த பெண்… அலறியடித்து ஓடிவந்த பொதுமக்கள்..! நெஞ்சை பதறவைக்கும் பகீர் சம்பம்..!!
மும்பையின் பாந்த்ரா பகுதியிலுள்ள ஜிஜாமாதா பூங்கா எதிரே உள்ள ஜான் பாப்டிஸ்ட் சாலையில், அன்ஷ் ரவீந்திர குப்தா என்ற 8 வயது சிறுவன் சாலையைக் கடக்க முயன்றபோது, அதிவேகமாக வந்த இன்னோவா க்ரிஸ்டா கார் மோதி...