LATEST NEWS3 months ago
மது போதையில் வந்த விபரீதம்…! விஷப் பாம்புகளை ஸ்நாக்ஸ் போல சாப்பிட்ட நபர்..! மருத்துவர்கள் அதிர்ச்சி..!!
ஜார்கண்ட் மாநிலம் சத்ரா மாவட்டத்திலுள்ள பர்வாடிஹ் தோலா கிராமத்தைச் சேர்ந்த 46 வயதான புதன் பாரதி என்பவர், சனிக்கிழமை அன்று மது போதையில் தனது நண்பர்களுடன் சீட்டாடிக்கொண்டிருந்தார். அப்போது அருகில் இருந்த வயல்வெளியில் இருந்து ஒரு...