CINEMA3 weeks ago
“என் குருநாதர்… என் அப்பா…மகள் திருமணத்தில் ராதிகா செய்த அந்த காரியம்…பாரதிராஜா – ராதிகா இடையே இருந்த உண்மையான உறவு இதுதான்! வைரலாகும் வீடியோவால் உருகும் ரசிகர்கள்…!
‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜாவின் மறைவு தமிழ் திரையுலகை சோகத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில், அவர் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி முன்னணி நட்சத்திரமாக உயர்ந்த நடிகை ராதிகாவுக்கும், அவருக்குமான பாசப் பிணைப்பை வெளிப்படுத்தும் பழைய வீடியோ ஒன்று...