CINEMA5 months ago
தெலுங்கு தேசத்து டான்சிங் குயீன் டூ தமிழ் பசங்க கிரஷ்… இணையத்தில் வைரலாகும் ஸ்ரீலீலாவின் ஹோம்லி லுக்…!
தென்னிந்தியத் திரையுலகில் குறுகிய காலத்தில் முன்னணி நடிகையாக உயர்ந்தவர் ஸ்ரீலீலா. குறிப்பாகத் தெலுங்கு திரையுலகில் ‘டான்சிங் குயீன்’ என்று அழைக்கப்படும் இவர், தற்போது சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள பாரம்பரிய உடை அணிந்த புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாகக்...