LATEST NEWS2 months ago
காதலன் செத்தது கூட தெரியல..! “அந்த ஆள காதலிக்கக் கூடாது” பெத்த தாயே மகளை 25 வருசம் இருட்டறையில பூட்டி வச்ச கொடூரம்… ஒரே ஒரு மொட்டை கடுதாசி… உடைந்தது கால் நூற்றாண்டு கால மர்மம்…!!
பிரான்சின் பொய்ட்டியர்ஸ் நகரில் வசித்து வந்த செல்வாக்குமிக்க மோனியர் குடும்பத்தைச் சேர்ந்த இளம் பெண் பிளான்ச் மோனியர். 1876-ல், வசீகரமான தோற்றம் கொண்ட பிளான்ச், ஒரு வயதான மற்றும் ஏழை வழக்கறிஞரைக் காதலித்தார். ஆனால், அவரது...