LATEST NEWS1 hour ago
“செம ட்விஸ்ட்.. ஆடி காரை கெத்தா தூக்கிய திருடர்கள்… GPS-ஐ வச்சு ஓனர் போட்ட தரமான செக்மேட்..” சுங்கச்சாவடியில் நடந்த கூத்து..!!
பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் ஆடி கார் ஒன்றை மர்ம நபர்கள் சிலர் திருடிச் சென்றுள்ள நிலையில், காரின் உரிமையாளர் சமயோகிதமாக செயல்பட்டு திருடர்களை சிக்கவைத்துள்ளார். தன் கார் திருட்டுப்போனதை அறிந்த காரின் உரிமையாளர், உடனடியாக பொலிஸாருக்கு...