LATEST NEWS3 years ago
வெளிநாட்டில் படிச்சாலும் அப்படியே தமிழ் பொண்ணு மாதிரியே இருக்காங்களே… நடிகர் பார்த்திபன் மகளுடன் எடுத்துக் கொண்ட அழகிய புகைப்படம்..!!
தமிழ் சினிமாவில் 90களில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் தான் பார்த்திபன். முதல் படத்திலேயே பார்த்திபன் மற்றும் சீதா இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டு அது திருமணத்தில் முடிந்தது. கடந்த 1990 ஆம் ஆண்டு இருவரும்...