CRIME4 hours ago
“டைகர் ஷெராஃப் காரை குறிவைத்த தோட்டாக்கள்..!” மொட்டை தலை மாறுவேடம்.. தப்பிக்க போட்ட மாஸ்டர் பிளான்.. அம்பலமான திடுக்கிடும் உண்மைகள்!”
மும்பை ஜூஹூ பகுதியில் பாலிவுட் நடிகர் டைகர் ஷெராஃப் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவம், ஒட்டுமொத்தத் திரையுலகையும் அதிரவைத்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை மாலை கால்பந்து மைதானத்திலிருந்து கார் மூலம் வெளியேறியபோது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில்...