LifeStyle4 months ago
பனானா மில்க் ஷேக் குடிப்பவரா நீங்கள்….? பாலுடன் கலந்து சாப்பிடவே கூடாத 8 உணவுகளின் அதிர்ச்சிப் பட்டியல்…. இதை கண்டிப்பா தெரிஞ்சி வச்சிக்கோங்க…!!
கால்சியம் மற்றும் புரதச்சத்துக்கள் நிறைந்த பால் உடலுக்கு ஆரோக்கியம் என்றாலும், குறிப்பிட்ட சில உணவுகளுடன் அதனைச் சேர்த்து உட்கொள்வது செரிமான மண்டலத்தைக் கடுமையாகப் பாதிக்கும் என்று மருத்துவ வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். பொதுவாகப் பலரும் விரும்பி அருந்தும்...