LATEST NEWS3 weeks ago
“ரூ.3 உயர்வு எல்லாம் பத்தாது.. லிட்டருக்கு குறைந்தது ரூ.7 உயர்த்தணும்..!” CM விஜய் அறிவிப்புக்கு அன்புமணி ராமதாஸ் அதிரடி ரியாக்ஷன்..!!!
தமிழக சட்டசபையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் அறிவிப்பு ஒன்ற வெளியிட்டார். அதன்படி, ஆவின் பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.38-ல் இருந்து ரூ.41 ஆக உயர்த்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. இதில் பாலுக்கு இதுவரை வழங்கப்பட்டு...