LATEST NEWS15 minutes ago
செம ஸ்பீடுப்பா… பிறந்த 2-வது நாளில் பெயர்… 13-வது நாளில் பாஸ்போர்ட்… உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற குட்டி பாப்பா..!!!
ஆந்திர மாநிலம், ஸ்ரீகாகுளம் மாவட்டம் இச்சாபுரத்தைச் சேர்ந்த ஆஷிஷ் மற்றும் ராஜமகேந்திரவரத்தைச் சேர்ந்த கீதாமாதுரி தம்பதி, வேலை நிமித்தமாக லண்டனில் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த மே 30ஆம் தேதி ராஜமகேந்திரவரத்தில் பெண் குழந்தை பிறந்தது....