LATEST NEWS2 hours ago
“பெற்றோர்களே உஷார்… இது இல்லையென்றால் பிஎம் கேர்ஸ் உதவித்தொகை கிடைக்காதா..? மத்திய அரசு அதிரடி அறிவிப்பு..!!”
‘பிஎம் கேர்ஸ் ஃபார் சில்ட்ரன்’ திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகையைப் பெறுவதற்கு, ஆதார் அங்கீகாரம் அல்லது ஆதார் எண் வைத்திருப்பதற்கான ஆதாரத்தைச் சமர்ப்பிப்பதை மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது. இருப்பினும், ஆதார் அங்கீகாரம் செய்யத் தவறியதாலோ அல்லது...