LATEST NEWS2 hours ago
பிபிஎல் வரலாற்றிலேயே முதல்முறை… நம்ம ஊர் சேப்பாக்கத்தில் பிக்பாஷ் லீக் கிரிக்கெட்.. சென்னை கிரிக்கெட் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்..!!
ஆஸ்திரேலியாவின் புகழ்பெற்ற 16-வது பிக்பாஷ் லீக் கிரிக்கெட் தொடரின் தொடக்க ஆட்டம், அதன் வரலாற்றிலேயே முதல்முறையாக ஆஸ்திரேலியாவுக்கு வெளியே, இந்தியாவின் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் டிசம்பர் 12 அன்று நடைபெற உள்ளது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க...