LATEST NEWS3 years ago
எளிமையாக நடைபெற்ற பிக்பாஸ் கணேஷ் வெங்கட் மனைவி நிஷாவின் வளைகாப்பு விழா.. வெளியான அழகிய புகைப்படங்கள்..!!
வெள்ளித்திரை போலவே சின்னத்திரையில் உள்ள பல நட்சத்திரங்களும் காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளனர். அவ்வகையில் பிரபல சின்னத்திரை ஜோடியான கணேஷ் மற்றும் நிஷா தம்பதியரை தெரியாதவர்கள் யாருமே இருக்க முடியாது. தமிழில் அபியும் நானும் திரைப்படத்தின்...