CINEMA2 months ago
“ஆளுங்கட்சி டூ எதிர்க்கட்சி… பதவிகள் ராஜினாமா” தமிழக அரசியலை மீண்டும் சீண்டுகிறதா பிக்பாஸ்..? அடுத்த புரோமோவால் வெடித்த புது சர்ச்சை..!!
விஜய் தொலைக்காட்சியின் மிகவும் பிரபலமான ரியாலிட்டி ஷோவான ‘பிக்பாஸ்’ சீசன் 10 அண்மையில் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், அதன் புதிய புரோமோ மீண்டும் ஒரு அரசியல் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இந்நிகழ்ச்சியின் முதல் வார...