VIDEOS4 years ago
குடிசை வீட்டில் இருந்து மாடி வீட்டுக்கு செல்லும் பிக்பாஸ் புகழ் தாமரை…. அவரே வெளியிட்ட மகிழ்ச்சியான வீடியோ….!!!
விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசனில் போட்டியாளராக நுழைந்தவர் தான் கூத்து கட்டும் பிரபலம் தாமரை. அப்போது அவர் வாழ்க்கையில் பட்ட கஷ்டங்கள் மற்றும் ஓலை வீடு...