CINEMA2 days ago
தாலி கட்டுறேன்னு சொல்லிட்டு…” பிக்பாஸ் முத்துக்குமரன் மீது பாய்ந்த பகீர் குற்றச்சாட்டு.. இன்ஸ்டா பிரபலம் எடுத்த விபரீத முடிவு.. நெஞ்சை உலுக்கும் பின்னணி..!!
பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான முத்துக்குமரன் மீது இன்ஸ்டாகிராம் பிரபரலமான வஹிதா அக்தர் என்ற பெண்மணி, தன்னை ஏமாற்றிவிட்டதாகப் பரபரப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுத் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் சமூக வலைத்தளங்களில் பெரும் அதிர்வலைகளை...