LATEST NEWS2 months ago
இவரு தான் உண்மையான கோடீஸ்வரர்…! சொந்த வயிறே காய்ந்தாலும் பிறர் துயரம் துடைத்த வள்ளல்.. ஒரு நாள் பிச்சைக்காசு முழுவதையும் அசாம் வெள்ளத்திற்கு அள்ளித்தந்த முதியவர்..!!
அசாம் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள கடுமையான வெள்ளப் பெருக்கினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக, யாசகம் பெற்று வாழும் முதியவர் ஒருவர் தனது அன்றாட வருமானம் முழுவதையும் நிதியுதவியாக வழங்கிய நெகிழ்ச்சியான சம்பவம் அரங்கேறியுள்ளது. வெள்ள நிவாரண நிதி திரட்டும்...