LATEST NEWS2 months ago
மளமளவென சரிந்த கூரை.. வெள்ளமாய் பாய்ந்த தண்ணீர்..! அமெரிக்க சூப்பர் மார்க்கெட்டில் நடந்த நடுக்கடலிலும் தப்பிய 27 உயிர்கள்..!!
அமெரிக்காவின் நியூ ஜெர்சி, மன்மத் கவுண்டியில் உள்ள ஓஷன் டவுன்ஷிப் பகுதியில் ‘பிஜேஸ் ஹோல்சேல் கிளப்’ என்ற சூப்பர் மார்க்கெட் இயங்கி வருகிறது. கடந்த திங்கட்கிழமை காலை சுமார் 11:15 மணியளவில், அங்கு பொதுமக்கள் வழக்கம்போல்...