LATEST NEWS3 weeks ago
“அடச்சீ.. மனிதாபிமானமே இல்லையா..?!” உயிருக்குப் போராடும் குழந்தையை வெளியே தூக்கி எறிந்த மருத்துவமனை… நடுரோட்டில் நின்று கதறி அழும் பெற்றோர்.. இணையத்தை அழவைத்த வீடியோ..!!
உத்தரப் பிரதேச மாநிலத்தில் வறுமையின் கொடூரத்தையும், தனியார் மருத்துவமனைகளின் இரக்கமற்ற தன்மையையும் வெளிச்சம் போட்டுக் காட்டும் நெஞ்சை உலுக்கும் சோகச் சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த தங்களது குழந்தைக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதால், பெற்றோர்...