CRIME21 minutes ago
“உங்களை கொ***வேன்..” மதுபோதையில் சவால்… கழுத்தை நெரித்துக் கொன்று புதரில் வீசிய உயிர்த்தோழர்கள்..! திடுக்கிடும் பின்னணி!
ஜார்க்கண்ட் மாநிலம் தலைநகர் ராஞ்சியில் உள்ள துர்வா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கொடூரமான கொலைச் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. கடந்த நவம்பர் 6-ஆம் தேதி, சித்தியோ கிராமத்தில் உள்ள அணைப் பகுதிக்கு அருகில் உள்ள...