LATEST NEWS3 hours ago
பகீர்..! வாக்கிங் சென்ற இடத்தில் விபரீதம்.. 15 நிமிடங்கள் விடமால்… பெண்ணின் கையைக் குதறிய பிட்புல் நாய்..! நொய்டா பூங்காவில் அரங்கேறிய பயங்கரம்..!!
கிரேட்டர் நொய்டாவின் செக்டார் டெல்டா 1 பூங்காவில், பெண் ஒருவர் தனது வளர்ப்பு நாயை நடைபயிற்சிக்கு அழைத்துச் சென்றபோது இந்தத் திடுக்கிடும் சம்பவம் நடந்துள்ளது. அப்போது மற்றொரு நபர் தனது பிட்புல் ரக நாயை அழைத்து...