CRIME1 day ago
“மது போதையில் வீட்டிற்குள் நுழைந்த முன்னாள் கவுன்சிலர்.. சகோதரனுடன் சேர்ந்து அக்கா போட்ட பயங்கர ஸ்கெட்ச்.. கள்ளத்தொடர்பால் நேர்ந்த விபரீதம்.. திடுக்கிடும் பின்னணி..!!
உத்தரகண்ட் மாநிலம் பாகேஷ்வரில் பிரபல வழக்கறிஞரும் முன்னாள் நகர்மன்ற உறுப்பினருமான தீரேந்திர பரிஹார் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட வழக்கில், காவல்துறை அதிரடியான உண்மைகளை அம்பலப்படுத்தியுள்ளது. காவல்துறையின் அறிக்கையின்படி, குற்றம் சாட்டப்பட்ட லதா பண்டாரி என்பவருக்கும்...