CINEMA2 years ago
பிரபல தெலுங்கு நடிகரோடு கைகோர்க்கும் நடிகை த்ரிஷா….? வாழ்த்துக்களை குவிக்கும் ரசிகர்கள்…!!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர் நடிகர் திரிஷா. 40 வயது ஆனாலும் தற்போதும் இளம் ரசிகர்களின் கனவு கன்னியாகவே இருந்து வருகிறார். சமீபத்தில் விஜய்யுடன் லியோ படத்தில் நடித்து முடித்துள்ளார். அடுத்ததாக அஜித்துடன் விடாமுயற்சி...