LATEST NEWS15 hours ago
பயணிகளின் உயிரைக் கையில் பிடிக்க வைத்த திகில் நிமிடங்கள்… பலத்த காற்றால் நிலைதடுமாறி ரன்வேயில் மோதிய விமானத்தின் வால் பகுதி…!!
ஆம்ஸ்டர்டாமிலிருந்து லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்திற்கு வந்த பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம், அங்கு தரையிறங்க முயன்றபோது எதிர்பாராதவிதமாகப் பெரும் விபத்து அபாயத்தைச் சந்தித்துள்ளது. பலத்த காற்று மற்றும் சீரற்ற வானிலை காரணமாக அந்த விமானம் பக்கவாட்டில்...