LATEST NEWS2 hours ago
“என்னப்பா இது கூத்து.. டிரஸ் மாத்துற மாதிரி.. மூக்கைக் கழற்றி மாட்டுறாங்களா..?” வைரலாகும் பிரிட்டன் பெண்ணின் பிரமிக்க வைக்கும் பின்னணி..!!
பிரிட்டனைச் சேர்ந்த ஜேன் ஹார்ட்மேன் என்ற பெண், ஆடைகளை மாற்றுவது போல தனது மூக்கையும் தேவைக்கேற்ப மாற்றிக் கொள்ளும் வித்தியாசமான வழக்கம் குறித்து இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். இவர் ஒரு நோயெதிர்ப்பு சக்தி சார்ந்த நோயினால் பாதிக்கப்பட்டதால்,...