LATEST NEWS3 months ago
“இந்தியாவை தப்பா நினைச்சுட்டேன்.. ஐரோப்பாவே தோத்துடும்..!” இந்திய ஸ்லீப்பர் பஸ்ஸைப் பார்த்து வாயடைத்துப்போன பிரிட்டிஷ் பயணி..!!
பிரிட்டனைச் சேர்ந்த டிஜிட்டல் கண்டென்ட் கிரியேட்டரான ஜாக் ஹீட்டன் என்பவர் இந்தியாவுக்குச் சுற்றுலா வந்துள்ளார். கடந்த மூன்றரை மாதங்களில் அவர் இந்தியாவின் ஆறு மாநிலங்களுக்குச் சென்று தனது அனுபவங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வருகிறார். சமீபத்தில் அவர்...